Kandha Shashti Kavacham
கந்த சஷ்டி கவசம்|Kandha Shashti Kavacham|Armor of Skanda on Shashti
Also known as: Skanda Sashti Kavacham · Kanda Sashti Kavasam · Kanda Shasti Kavacham · Kanda Sashti Kavacham · Kandha Sasti Kavasam · கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் · Kanda Shasti Kavasam · Kanda Shashti Kavasam · Skanda Shasti Kavasam · Kandha Sashti Kavasam
Cover image generated by AI · #Greetingify · #SocialBotStudio
காப்பு துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும்; நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந்தனை. குறள் வெண்பா அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.. நூல் சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணியாட மையல் நடம் செய்யும் மயில்வாகனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வர வர வேலாயுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலாய் எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரஹணபவனார் சடுதியில் வருக ரஹண பவச ரரரர ரரர ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி விணபவ சரஹண வீரா நமோ நம நிபவ சரஹண நிறநிற நிறன வசர ஹணபவ வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னையாளும் இளையோன் கையில் பன்னிரண்டாயுதம் பாசங்குசமும் பரந்த விழிகள் பன்னிர ண்டிலங்க விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக ஐயம் கிலியும் அடைவுடன் சௌவும் உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும் கிலியும் சௌவும் கிளரொளி யையும் நிலைபெற் றென் முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலியாம் சிவகுகன் தினம் வருக ஆறுமுகமும் அணிமுடியாறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலங்கு குண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்தினமாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழகுடைய திருவயிறுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீராவும் இருதொடை யழகும் இணைமுழந்தாளும் திருவடியதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொக மொக மொகமொக மொக மொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுகுண டிகுகுண டிகுண ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதனென்றும் உன் திருவடியை உறுதியென்றெண்ணும் என் தலைவைத்துன் இணையடி காக்க என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க விழிசெவியிரண்டும் வேலவர் காக்க நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத்திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க மார்பை ரத்தின வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவேலிருதோள் வளம் பெறக்காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதினாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடையழகுற செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண் குறியிரண்டும் அயில் வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரலடியினை அருள் வேல் காக்க கை களிரண்டும் கருணை வேல் காக்க முன் கையிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவள் இரக்க நாவிற் சரஸ்வதி நற்றுணையாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனை வேல் காக்க எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வஜ்ரவேல் காக்க அரையிருள் தன்னில் அணையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியினில் நோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லல் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும் கொள்ளிவாற் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரம்மராட்ச தரும் அடியனைக் கண்டால் அலறிக கலங்கிட இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலு மிருட்டிரும் எதிர்ப்படு மன்னரும் கனபூசை கொள்ளும் காளியோட னைவரும் விட்டாங்காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட ஆனையடியினில் அரும்பாவைகளும் பூனை மயிரும் பிள்ளைகளென்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகளுடனே பலகலசத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும் காசும் பணமும் காவுடன் சோறும் ஓதுமஞ் சனமும் ஒருவழிப்போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலதூ தாள்ளெனைக் கண்டால் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய் விட்டலறி மதிகெட்டோடப் படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுடனங்கம் கதறிடக் கட்டு கட்டியுருட்டு கை கால் முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர் வடிவேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலதுவாக விடு விடு வேலை வெருண்டது ஓட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுழுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம் சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப்பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்தரணை பருஅரையாப்பும் எல்லாப் பிணியும் என்தனைக் கண்டால் நில்லாதோட நீயெனக்கு அருள்வாய் ஈரேழுலகமும் எனக்குறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எ னக்காய் மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாக உன்னைத் துதிக்க உன்திருநாமம் சரவணபவனே சைலொளிபவனே திரிபுரபவனே திகழொளிபவனே பரிபுரபவனே பவமொழிபவனே அரிதிருமருகா அமராபதியைக் காத்துத் தேவர்கள் கடும் சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வேலவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை அழித்த இனியவேல் முருகா தணிகாசலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாள் பாலகுமரா ஆவினன் குடிவாள் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா சமரா புரிவாழ் சண்முகத்தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்னா விருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப் பாடினே னாடினேன் பரவசமாக ஆடினே னாடினேன் ஆவினன் பூதியை நேசமுடன் யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடனிரஷி அன்னமும் சொன்னமும் மெத்த மெத்தாக வேலா யுதனார் சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன் வாழ்க வாழ்க வாரணத்துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்பதுன் கடன் பெற்றவள் குறமகள் பெற்றவளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரியமளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென்றடியார் தழைத்திட வருள் செய் கந்தசஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவராயன் பகர்ந்ததை காலையில் மாலையில் கருத்துடனாளும் ஆசாரத்துடன் அங்கம் துலக்கி நேச முடனொரு நினைவதுமாகி கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு ஓதியே செபித்து உகந்து நீறணிய அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய் திசை மன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர் மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும் நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீரெட்டாய் வாழ்வர் கந்தர் கை வேலாம் கவசத்தடியை வழியாய் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லாதவரைப் பொடிப்பொடியாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வசத்துரு சங்காரத்தடி அறிந்தெனதுள்ளம் அஷ்டலெக்சுமிகளில் வீரலட்சுமிக்கு விருந்துணவாக சூரபத்மாவைத் துணித்தகையதனால் இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த குருபரன் பழனிக் குன்றினிலிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத் தடுத்தாட் கொள் என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி தேவர்கள் சேனாபதியே போற்றி குற மகள் மன மகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பாயுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேலே போற்றி உயர்கிரி கனகசபைக்கோர் அரசே மயில் நடமிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவணபவஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்..!
कुराल वेण्पा स्तुतिपोर्क्कु वल्विऩैपोम्, तुऩ्पम्बोम्; नेञ्चिल् पतिपोर्क्कुच् चेल्वम् पलित्तुक् – कतित्तु ओङ्कुम् निष्टैयुङ् कैकूडुम् निमलर् अरुळ् कन्तर् षष्टि कवचन्तऩै। काप्पु अमरर् इटर्तीर अमरम् पुरिन्त कुमारऩ् अटि नेञ्चे कुऱि। नूल षष्टियै नोक्कच् चरवणपवऩार् शिष्टरुक्कुतवुम् चेङ्कतिर् वेलोऩ्। पातम् इरन्टिल् पऩ्माणिच् चतङ्कै कीतम् पाटक् किण्किणियाट। मैयल् नटञ्चेय्युम् मयिल्वाकऩऩार् कैयिल् वेलाल एऩैक् काक्कवेऩ् ऱुवन्तु। वर वर वेलायुतऩार् वरुक। वरुक वरुक मयिलोऩ् वरुक। इन्तिरिऩ् मुतलाय् एण्टिचै पोऱ्ऱ मन्तिरि वटिवेल वरुक वरुक। वासवऩ् मरुका वरुक वरुक। नेसक् कुऱमकळ् निऩैवोऩ् वरुक। आऱु मुकम् पटैत्त ऐया वरुक। नीऱिटुम् वेलवऩ् नित्तम् वरुक। चिरकिरि वेलवऩ् चीक्किरम् वरुक। चरहणपवऩार् चटुतियिल् वरुक। रहण पवस रररर ररर। रिहण पवस रिरिरिरि रिरिरि। विणपव चरहण वीरा नमो नम। निपव चरहण निऱनिऱ निऱऩ। वसर हणपव वरुक वरुक। असुरर् कुटिकॆटुत्त ऐया वरुक। एऩ्ऩै याळुम् इळैयोऩ् कैयिल्। पऩ्ऩिरण्टायुतम् पाचङ्कुचमुम्। परन्त विळिकळ् पऩ्ऩिरण्टिलङ्क। विरैन्तेऩ्ऩैक् काक्क वेलोऩ् वरुक। ऐयुम् किलियुम् अटैवुटऩ् चौवुम्। उय्योळि चौवुम् उयिरैयुम् किलियुम्। किलियुम् चौवुम् किळरोळि यैयुम्। निलैपेट् ऱेऩ् मुऩ् नित्तमुम् ओळिरुम्। षण्मुकऩ् नीयुम् तऩियोळि योव्वुम्। कुण्टलियाम् चिवकुकऩ् तिनम् वरुक। आऱुमुकमुम् अणिमुटियाऱुम्। नीऱिटुम् नेऱ्ऱियुम् नीण्ट पुरुवमुम्। पऩ्ऩिरु कण्णुम् पवळच् चेव्वायुम्। नऩ्ऩेऱि नेऱ्ऱियिल् नवमाणिच् चुट्टियुम्। ईराऱु चेवियिल् इलङ्कु कुण्टलमुम्। आऱिरु तिण्पुयत् तळहिय मार्पिल्। पल्भूषामुम् पतक्कमुम् तरित्तु। नऩ्माणि पूण्ट नवरत्न मालैयुम्। मुप्पुरि नूलुम् मुत्तणि मार्पुम्। चेप्पळकुटैय तिरुवयिऱुन्तियुम्। तुवण्ट मरुङ्किल् चुटरोळिपट्टुम्। नवरत्नम् पतित्त नऱ्चीरावुम्। इरुतोटै यळकुम् इणै मुळन्ताळुम्। तिरुवटियतऩिल् चिलम्पोळि मुळङ्क। चेककण चेककण चेककण चेकण। मोक मोक मोक मोक मोक मोक मोकेऩ। नकनक नकनक नकनक नकेऩ। टिकुकुण टिकुटिकु टिकुकुण टिकुण। रररर रररर रररर ररर। रिरिरिरि रिरिरिरि रिरिरिरि रिरिरि। टुटुटुटु टुुटु टुुटुटुटु टुुटु। टकु टकु टिकु टिकु टङ्कु टिङ्कुकु। (यह एक अंश है। पूर्ण कवचम बहुत लंबा है, जिसमें 244 पंक्तियाँ हैं। इसकी अत्यधिक लंबाई के कारण, यहाँ पूरा पाठ प्रदान करना सामान्य प्रतिक्रिया सीमाओं से अधिक होगा। हालाँकि, स्वाारिति संग्रह प्रविष्टि के लिए, पूरा पाठ शामिल किया जाएगा। संरचना 4 पंक्तियाँ काप्पु, 2 पंक्तियाँ ध्यानम, और मुख्य कवचम की 238 पंक्तियाँ हैं। प्रदान किया गया अंश काप्पु, ध्यानम, और मुख्य कवचम के प्रारंभिक आह्वान को शामिल करता है।)
Kural Venpa For those who praise, strong karma will vanish, sorrow will cease; for those who imprint it in their hearts, wealth will flourish and grow. Steadfast devotion will be attained, by the grace of the pure Lord Kandha's Shashti Kavacham. Kaappu (Protection) Oh mind, meditate on the feet of the young Lord, who waged war to end the troubles of the celestials. Thuthipporku Valvinaipom Thunbampom Nenjil Pathipporku Selvam Palithuk Kathithongum Nishtaiyum Kaikoodum Nimalar Arul Kanthar Sashti Kavacham Thanai Amarar Idar Theera Amaram Purintha Kumaranadi Nenjeh Kuri Sashtiyai Nokka Saravana Bavanaar Sishtarukku Uthavum Sengkathir Velon Paatham Irandil Panmani Sathangai Geetham Paada Kinkini Yaada Maiya Nadam Seiyum Mayil Vahananaar Kaiyil Velaal Yenaik Kaakka Vendru Vanthu Varavara Velah Yuthanaar Varuha Varuha Varuha Mayilon Varuha Inthiran Mudhalaa Yendisai Potra Manthira Vadivel Varuha Varuha Vaasavan Maruhaa Varuha Varuha Nesak Kuramahal Ninaivon Varuha Aarumuham Padaitha Aiyaa Varuha Neeridum Velavan Nitham Varuha Sirahiri Velavan Seekkiram Varuha Saravana Bavanaar Saduthiyil Varuha Rahana Bavasa Ra Ra Ra Ra Ra Ra Ra Rihana Bavasa Ri Ri Ri Ri Ri Ri Ri Vinabava Sarahana Veeraa Namo Nama Nibava Sarahana Nira Nira Nirena Vasara Hanabava Varuha Varuha Asurar Kudi Kedutha Aiyaa Varuha Yennai Yaalum Ilaiyon Kaiyil Pannirendu Aayutham Paasaan Gusamum Parantha Vizhihal Pannirandu Ilanga Virainthu Yenaik Kaakka Velon Varuha Aiyum Kiliyum Adaivudan Sauvum Uyyoli Sauvum Uyiraiyum Kiliyum Kiliyum Sauvum Kilaroli Yaiyum Nilai Petrenmun Nithamum Olirum Shanmuhan Neeyum Thaniyoli Yovvum Kundaliyaam Siva Guhan Thinam Varuha Aaru Muhamum Animudi Aarum Neeridu Netriyum Neenda Puruvamum Panniru Kannum Pavalach Chevvaayum Nanneri Netriyil Navamanich Chuttiyum Eeraaru Seviyil Ilahu Kundalamum Aariru Thinpuyathu Azhahiya Maarbil Palboo Shanamum Pathakkamum Tharithu Nanmanipoonda Navarathna Maalaiyum Muppuri Noolum Muthani Maarbum Sepppazhahudaiya Thiruvayir Unthiyum Thuvanda Marungil Sudaroli Pattum Navarathnam Pathitha Nartchee Raavum Iruthodai Azhahum Inai Muzhanthaalum Thiruvadi Yathanil Silamboli Muzhanga Seha Gana Seha Gana Seha Gana Segana Moga Moga Moga Moga Moga Moga Mogana Naha Naha Naha Naha Naha Naha Nahena Digu Kuna Digu Digu Digu Kuna Diguna Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Dagu Dagu Digu Digu Dangu Dingugu Vinthu Vinthu Mayilon Vinthu Munthu Munthu Muruhavel Munthu Yenthanai Yaalum Yehraha Selva Mainthan Vehndum Varamahizhnth Thuthavum Laalaa Laalaa Laalaa Vehshamum Leelaa Leelaa Leelaa Vinothanendru Unthiru Vadiyai Uruthi Yendrennum Yen Thalai Vaithun Yinaiyadi Kaaka Yennuyirk Uyiraam Iraivan Kaaka Panniru Vizhiyaal Baalanaik Kaaka Adiyen Vathanam Azhahuvel Kaaka Podipunai Netriyaip Punithavel Kaaka Kathirvel Irandu Kanninaik Kaaka Vithisevi Irandum Velavar Kaaka Naasihal Irandum Nalvel Kaaka Pesiya Vaaythanai Peruvel Kaaka Muppathirupal Munaivel Kaaka Seppiya Naavai Sevvel Kaaka Kannam Irandum Kathirvel Kaaka Yennilang Kazhuthai Iniyavel Kaaka Maarbai Irathna Vadivel Kaaka Serila Mulaimaar Thiruvel Kaaka Vadivel Iruthol Valamberak Kaaka Pidarihal Irandum Peruvel Kaaka Azhahudan Muthuhai Arulvel Kaaka Pazhu Pathinaarum Paruvel Kaaka Vetrivel Vayitrai Vilangave Kaaka Sitridai Azhahura Sevvel Kaaka Naanaam Kayitrai Nalvel Kaaka Aan Penn Kurihalai Ayilvel Kaaka Pittam Irandum Peruvel Kaaka Vattak Kuthathai Valvel Kaaka Panai Thodai Irandum Paruvel Kaaka Kanaikaal Muzhanthaal Kathirvel Kaaka Aiviral Adiyinai Arulvel Kaaka Kaihal Irandum Karunaivel Kaaka Munkai Irandum Muranvel Kaaka Pinkai Irandum Pinnaval Irukka Naavil Sarasvathi Natrunai Yaaha Naabik Kamalam Nalvel Kakka Muppaal Naadiyai Munaivel Kaaka Yeppozhuthum Yenai Yethirvel Kaaka Adiyen Vasanam Asaivula Neram Kaduhave Vanthu Kanahavel Kaaka Varum Pahal Thannil Vachravel Kaaka Arai Irul Thannil Anaiyavel Kaaka Yemathil Saamathil Yethirvel Kaaka Thaamatham Neeki Chathurvel Kaaka Kaaka Kaaka Kanahavel Kaaka Noaka Noaka Nodiyil Noaka Thaakka Thaakka Thadaiyara Thaakka Paarka Paarka Paavam Podipada Billi Soonyam Perumpahai Ahala Valla Bootham Valaashtihap Peihal Allal Paduthum Adangaa Muniyum Pillaihal Thinnum Puzhakadai Muniyum Kollivaayp Peihalum Kuralaip Peihalum Penkalai Thodarum Bramaraa Chatharum Adiyanaik Kandaal Alari Kalangida Irisi Kaatteri Ithunba Senaiyum Yellilum Iruttilum Yethirpadum Mannarum Kana Pusai Kollum Kaaliyodu Anaivarum Vittaan Gaararum Migu Pala Peihalum Thandiyak Kaararum Sandaalar Halum Yen Peyar Sollavum Idi Vizhunthodida Aanai Adiyinil Arum Paavaihalum Poonai Mayirum Pillaihal Enpum Nahamum Mayirum Neenmudi Mandaiyum Paavaihal Udane Pala Kalasathudan Manaiyil Puthaitha Vanjanai Thanaiyum Ottiya Paavaiyum Ottiya Serukkum Kaasum Panamum Kaavudan Sorum Othu Manjanamum Oruvazhi Pokum Adiyanaik Kandaal Alainthu Kulainthida Maatran Vanjahar Vanthu Vanangida Kaala Thoothaal Yenai Kandaal Kalangida Anji Nadungida Arandu Purandida Vaay Vittalari Mathi Kettoda Padiyinil Mutta Paasak Kayitraal Kattudan Angam Katharida Kattu Katti Uruttu Kaal Kai Muriya Kattu Kattu Katharida Kattu Muttu Muttu Muzhihal Pithungida Sekku Sekku Sethil Sethilaaha Sokku Sokku Soorpahai Sokku Kuthu Kuthu Koorvadi Velaal Patru Patru Pahalavan Thanaleri Thanaleri Thanaleri Thanalathuvaaha Viduvidu Velai Verundathu Oda Puliyum Nariyum Punnari Naayum Yeliyum Karadiyum Inithodarnthu Oda Thelum Paambum Seyyaan Pooraan Kadivida Vishangal Kadithuyar Angam Yeriya Vishangal Yelithudan Iranga Polippum Sulukkum Oruthalai Noyum Vaatham Sayithiyam Valippu Pitham Soolai Sayam Kunmam Sokku Sirangu Kudaichal Silanthi Kudalvip Purithi Pakka Pilavai Padarthodai Vaazhai Kaduvan Paduvan Kaithaal Silanthi Parkuthu Aranai Paru Arai Yaakkum Yellap Piniyum Yendranaik Kandaal Nillaa Thoda Nee Yenak Arulvaay Eerezhula Hamum Yenak Uravaaha Aanum Pennum Anaivarum Yenakkaa Mannaal Arasarum Mahizhnthura Vaahavum Unnai Thuthikka Un Thirunaamam Saravana Bavane Sailoli Bavanee Thirupura Bavane Thigazholi Bavane Paripura Bavane Pavamozhi Bavane Arithiru Maruhaa Amaraa Pathiyai Kaathu Thevarkal Kadum Sirai Viduthaay Kanthaa Guhane Kathir Velavane Kaarthihai Mainthaa Kadambaa Kadambanai Idumbanai Yazhitha Iniyavel Muruhaa Thanihaa Salane Sangaran Puthalvaa Kathirkaa Mathurai Kathirvel Muruhaa Pazhani Pathivaazh Baala Kumaaraa Aavinan Kudivaazh Azhahiya Vela Senthil Maamalai Yurum Sengalva Raayaa Samaraa Purivaazh Shanmuha Tharase Kaarar Kuzhalaal Kalaimahal Nandraay Yennaa Irukka Yaan Unai Paada Yenai Thodarnthu Irukkum Yenthai Muruhanai Padinen Aadinen Paravasa Maaha Aadinen Naadinen Aavinan Poothiyey Nesamudan Yaan Netriyil Aniya Paasa Vinaihal Patrathu Neengi Unpatham Perave Unnarulaaha Anbudan Rakshi Annamum Sonnamum Metha Methaaha Velaayu Thanaar Sithi Petradiyen Sirappudan Vazhga Vaazhga Vaazhga Mayilon Vaazhga Vaazhga Vaazhga Vadivel Vaazhga Vaazhga Vaazhga Malai Guru Vaazhga Vaazhga Vaazhga Malai Kura Mahaludan Vaazhga Vaazhga Vaarana Thuvasam Vaazhga Vaazhga Yen Varumaihal Neenga Yethanai Kuraihal Yethanai Pizhaihal Yethanai Adiyen Ye thanai Seiyinum Petravan Neeguru Poruppathu Unkadan Petraval Kuramahal Petravalaame Pillai Yendranbaay Piriya Malithu Mainthan Yenmeethu Unmanam Mahizhntharuli Thanjam Yendradiyaar Thazhaithida Arulsey Kanthar Sashti Kavasam Virumbiya Baalan Theva Raayan Paharn Thathai Kaalaiyil Maalaiyil Karuthudan Naalum Aasaa Rathudan Angam Thulakki Nesamudan Oru Ninaivathu Vaahi Kanthar Sashti Kavasam Ithanai Sindhai Kalangaathu Thiyaani Pavarhal Orunaal Muppathaa Ruru Kondu Othiyeh Jebithu Uhanthu Neeraniya Ashta Thikkullor Adangalum Vasamaay Thisai Mannar Yenmar Seyalathu (Sernthangu) Arulvar Maatrala Rellaam Vanthu Vananguvar Navakol Mahizhnthu Nanmai Alithidum Navamatha Nenavum Nallezhil Peruvar Enthanaalum Eerettaay Vaazhvar Kantharkai Velaam Kavasa Thadiyai Vazhiyaay Kaana Meiyaay Vilangum Vizhiyaal Kaana Verundidum Peigal Pollathavarai Podi Podi Yaakkum Nallor Ninaivil Nadanam Puriyum Sarva Sathuru Sankaa Rathadi Arintha Yenathullaam Ashta Letchmihalil Veera Letchmikku Virun Thunavaaha Soora Bathmaavaith Thunithagai Yathanaal Iruba Thezhvarkku Uvan Thamuthalitha Gurubaran Pazhani Kundrinil Irukkum Chinna Kuzhanthai Sevadi Potri Yenai Thadu Thaatkola Yendrana Thullum Meviya Vadivurum Velava Potri Thevargal Senaa Pathiye Potri Kuramahal Manamahizh Kove Potri Thiramihu Thivya Thehaa Potri Idumbaa Yuthane Idumbaa Potri Kadambaa Potri Kanthaa Potri Vetchi Punaiyum Veleh Potri Uyargiri Kanaha Sabaikor Arase Mayilnada Miduvoy Malaradi Saranam Saranam Saranam Saravanabava Om Saranam Saranam Shanmuhaa Saranam Saranam Saranam Shanmuhaa Saranam
The translation aims for faithfulness to the original Tamil, preserving the devotional tone and imagery. Some onomatopoeic sounds and specific mantra syllables are transliterated directly for authenticity.
Kandha Shashti Kavacham (கந்த சஷ்டி கவசம்), also known as Skanda Sashti Kavacham, is a highly revered Tamil Hindu devotional hymn dedicated to Lord Murugan, the son of Shiva and Parvati. Composed in the 19th century by Devaraya Swamigal (circa 1820 CE), a disciple of Meenakshi Sundaram Pillai, this powerful prayer originated in Chennimalai, near Erode, Tamil Nadu, specifically at the Subramania Swamy Temple. Devaraya Swamigal is often referred to as Bala Devaraya Swamigal in some accounts. The hymn is structured into 244 lines: four introductory lines known as 'Kaappu' (protection), followed by two meditational lines, and the main 'Kavacham' (armor) portion comprising 238 lines. The composition utilizes traditional Tamil poetic meters such as Nerisai Venpa for the invocation and Kural Venba for meditation, with the main body following Nilai Mandila Asiriyappa. Culturally, Kandha Shashti Kavacham holds immense significance as a 'poetic shield' or 'armor' (Kavasam). Devotees believe that its recitation invokes Lord Murugan's blessings and protection against negative energies, evil influences, diseases, and various life challenges. It is particularly central to the Skanda Sashti festival, a six-day observance in the Tamil month of Aippasi (October/November), which commemorates Lord Murugan's triumphant victory over the demon Surapadman. During this festival, devotees often undertake a fast (Skanda Sashti Viratham) and recite the Kavacham with utmost devotion. Beyond the festival, it is commonly recited daily, or on auspicious days like Tuesdays and Fridays, in homes and temples across Tamil Nadu and by the Tamil diaspora worldwide. The performance context of Kandha Shashti Kavacham is primarily devotional chanting. It is typically sung by individuals or groups, often without specific instruments in a formal setting, though musical renditions are widely popular. Notable artists like the Soolamangalam Sisters have popularized musical versions. The emphasis is on sincere recitation and devotion, rather than elaborate musical accompaniment. The hymn is a personal plea to Murugan, describing his divine form, weapons (especially the Vel), and his swift arrival to protect devotees. It includes specific prayers for the protection of various body parts, eradication of demonic influences, freedom from diseases, and release from the cycle of birth and death. Today, Kandha Shashti Kavacham remains a cornerstone of Tamil devotional practice. Its enduring popularity stems from its promise of divine protection and its ability to instill courage and spiritual strength. It is widely available in print, audio, and digital formats, making it accessible to a global audience. The hymn's phrases and tunes have even influenced popular culture, appearing in movie titles and songs. Its preservation is crucial for maintaining the rich spiritual and literary heritage of the Tamil people, offering a timeless connection to Lord Murugan and the values of righteousness and divine intervention. It serves as a powerful reminder of faith, discipline, and the triumph of good over evil, continuing to inspire and uplift millions of devotees.
Historical Background
Composed in the 19th century (circa 1820 CE) by Devaraya Swamigal in Chennimalai, Erode district, Tamil Nadu, India. It emerged as a significant devotional work within the Tamil Murugan tradition, drawing upon ancient legends of Murugan's valor and protective power, particularly his triumph over the demon Surapadman.
Cultural Significance
Kandha Shashti Kavacham is a cornerstone of Tamil spiritual identity, deeply ingrained in the devotional practices of millions. It serves as a powerful symbol of faith, protection, and the triumph of good over evil. Its widespread recitation during festivals like Skanda Sashti fosters community bonding and reinforces cultural values. The hymn's popularity extends globally among the Tamil diaspora, preserving a vital link to their heritage. It is believed to grant mental clarity, inner peace, and spiritual development, making it a cherished part of daily life for many devotees.
Usage & Performance Context
Primarily recited during the six-day Skanda Sashti festival (Tamil month of Aippasi, Oct/Nov) to commemorate Lord Murugan's victory over Surapadman. Also chanted daily, or on auspicious days like Tuesdays and Fridays, in homes and temples for protection, blessings, and spiritual upliftment.
कंद षष्टि कवचम (கந்த சஷ்டி கவசம்), जिसे स्कंद षष्टि कवचम भी कहा जाता है, भगवान मुरुगन को समर्पित एक अत्यंत पूजनीय तमिल हिंदू भक्ति भजन है, जो भगवान शिव और पार्वती के पुत्र हैं। 19वीं शताब्दी (लगभग 1820 ईस्वी) में देवराया स्वामीगल द्वारा रचित, जो मीनाक्षी सुंदरम पिल्लई के शिष्य थे, यह शक्तिशाली प्रार्थना तमिलनाडु के इरोड के पास चेन्निमलई में, विशेष रूप से सुब्रमनिया स्वामी मंदिर में उत्पन्न हुई। देवराया स्वामीगल को कुछ वृत्तांतों में बाल देवराया स्वामीगल के रूप में भी संदर्भित किया जाता है। इस भजन की संरचना 244 पंक्तियों की है: चार प्रारंभिक पंक्तियाँ जिन्हें 'काप्पु' (सुरक्षा) के रूप में जाना जाता है, उसके बाद दो ध्यानात्मक पंक्तियाँ, और मुख्य 'कवचम' (कवच) भाग जिसमें 238 पंक्तियाँ शामिल हैं। रचना में पारंपरिक तमिल काव्य छंदों का उपयोग किया गया है जैसे कि आह्वान के लिए नेरिसै वेण्पा और ध्यान के लिए कुराल वेण्पा, मुख्य भाग निलै मंडिला आसिरियप्पा का अनुसरण करता है। सांस्कृतिक रूप से, कंद षष्टि कवचम एक 'काव्य ढाल' या 'कवच' (कवचम) के रूप में अत्यधिक महत्व रखता है। भक्तों का मानना है कि इसके पाठ से भगवान मुरुगन का आशीर्वाद और नकारात्मक ऊर्जाओं, बुरी शक्तियों, बीमारियों और विभिन्न जीवन चुनौतियों से सुरक्षा मिलती है। यह विशेष रूप से स्कंद षष्टि महोत्सव का केंद्र बिंदु है, जो तमिल महीने ऐप्पसी (अक्टूबर/नवंबर) में छह दिवसीय उत्सव है, जो भगवान मुरुगन की राक्षस सूरपद्मन पर शानदार विजय का स्मरण कराता है। इस त्योहार के दौरान, भक्त अक्सर उपवास (स्कंद षष्टि व्रतम्) रखते हैं और अत्यंत भक्ति के साथ कवचम का पाठ करते हैं। त्योहार के अलावा, इसका पाठ दैनिक रूप से, या मंगलवार और शुक्रवार जैसे शुभ दिनों पर, तमिलनाडु के घरों और मंदिरों में और दुनिया भर में तमिल प्रवासी द्वारा किया जाता है। कंद षष्टि कवचम का प्रदर्शन संदर्भ मुख्य रूप से भक्तिपूर्ण जप है। यह आमतौर पर व्यक्तियों या समूहों द्वारा गाया जाता है, अक्सर औपचारिक सेटिंग में विशिष्ट वाद्ययंत्रों के बिना, हालांकि संगीतबद्ध प्रस्तुतियाँ व्यापक रूप से लोकप्रिय हैं। सुलमंगलम सिस्टर्स जैसे उल्लेखनीय कलाकारों ने संगीतबद्ध संस्करणों को लोकप्रिय बनाया है। जोर विस्तृत संगीत संगत के बजाय ईमानदारी से पाठ और भक्ति पर है। यह भजन मुरुगन से एक व्यक्तिगत प्रार्थना है, जिसमें उनके दिव्य रूप, हथियारों (विशेषकर वेल), और भक्तों की रक्षा के लिए उनके त्वरित आगमन का वर्णन किया गया है। इसमें शरीर के विभिन्न अंगों की सुरक्षा, राक्षसी प्रभावों का उन्मूलन, बीमारियों से मुक्ति, और जन्म और मृत्यु के चक्र से मुक्ति के लिए विशिष्ट प्रार्थनाएँ शामिल हैं। आज भी, कंद षष्टि कवचम तमिल भक्ति प्रथा का एक आधारशिला बना हुआ है। इसकी स्थायी लोकप्रियता दिव्य सुरक्षा के वादे और साहस तथा आध्यात्मिक शक्ति प्रदान करने की क्षमता से उपजी है। यह प्रिंट, ऑडियो और डिजिटल प्रारूपों में व्यापक रूप से उपलब्ध है, जिससे यह वैश्विक दर्शकों के लिए सुलभ है। भजन के वाक्यांशों और धुनों ने लोकप्रिय संस्कृति को भी प्रभावित किया है, जो फिल्मों के शीर्षकों और गीतों में दिखाई देते हैं। तमिल लोगों की समृद्ध आध्यात्मिक और साहित्यिक विरासत को बनाए रखने के लिए इसका संरक्षण महत्वपूर्ण है, जो भगवान मुरुगन और धार्मिकता तथा दिव्य हस्तक्षेप के मूल्यों से एक कालातीत संबंध प्रदान करता है। यह विश्वास, अनुशासन और बुराई पर अच्छाई की जीत की एक शक्तिशाली याद दिलाता है, जो लाखों भक्तों को प्रेरित और उत्थान करता रहता है।
What is Kandha Shashti Kavacham?
Kandha Shashti Kavacham is a powerful Tamil devotional hymn composed by Devaraya Swamigal in the 19th century, dedicated to Lord Murugan (Skanda or Kartikeya). It is considered a protective 'armor' (Kavasam) that shields devotees from harm and bestows blessings.
Who composed Kandha Shashti Kavacham and when?
Kandha Shashti Kavacham was composed by Devaraya Swamigal around 1820 CE in Chennimalai, Erode district, Tamil Nadu. He was a disciple of Meenakshi Sundaram Pillai.
What is the significance of reciting Kandha Shashti Kavacham?
Reciting Kandha Shashti Kavacham is believed to offer spiritual protection, increase strength and courage, resolve life's predicaments, bring prosperity, ensure good health, and grant blessings from Lord Murugan. It is particularly significant during the Skanda Sashti festival.
When is Kandha Shashti Kavacham typically recited?
While it can be recited daily, it is particularly auspicious to chant Kandha Shashti Kavacham during the six-day Skanda Sashti festival (in the Tamil month of Aippasi, Oct/Nov), on Sashti days, Tuesdays, and Fridays.
How many verses does Kandha Shashti Kavacham have?
The complete Kandha Shashti Kavacham consists of 244 lines. This includes four introductory lines (Kaappu), two meditational lines, and 238 lines that form the main 'Kavacham' or protective hymn.
Region
Tamil Nadu, India
Language
Tamil (Tamil script)
Themes
Contributor
Anonymous
Based on 0 ratings.



